Jessica Alba – Sexiest Super Heroine

——————————————————————————————
Sexiest Super Heroine ——————————————————————————————

இது போன்ற சர்வேக்கள் ஹாலிவுட்டில் மிகப் பிரபலம், அதுவும் தற்சமயம் Fantastic Four ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் வேலையில் வந்த இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள். மீண்டும் என் மனதில் “கனவுக்கன்னி” இமேஜை மாற்றியிருக்கிறது. இப்பொழுது லாப்டாப்பில் என்னுடைய டெக்ஸ்டாப்பை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அழகி ஜெஸ்ஸிகா ஆல்பா தான் என்பதை இந்தச் சமயத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.

இனி விவரங்கள்.

Sexiest female superhero in the movies by Pearl & Dean

1. Jessica Alba as Susan Storm – Fantastic Four
2. Jennifer Garner as Elektra – Daredevil/Elektra
3. Halle Berry as Storm – X-men
4. Helen Slater as Supergirl – Supergirl
5. Alicia Silverstone as Batgirl – Batman & Robin

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s