பாரீஸ் ஹில்டன் – Updates

இது பாரிஸ் ஹில்டன் தான் சிறையில் இருக்கும் பொழுது வெளிவிட்ட அறிக்கையாகத் தெரிகிறது. ஒரு வார்த்தை தான் கேட்க நினைக்கிறேன் “அம்புட்டு நல்லவளா(டி) நீயி?”

today i told my attorneys not to appeal the judge’s decision. while i greatly appreciate the sheriff’s concern for my health and welfare, after meeting with doctors i intend to serve my time as ordered by the judge.

this is by far the hardest thing i have ever done. during the past several days, i have had a lot of time to reflect and have already learned a bitter, but important lesson from this experience.

as i have said before, i hope others will learn from my mistake. i have also had time to read the mail from my fans. i very much appreciate all of their good wishes and hope they will keep their letters coming.

i must also say that i was shocked to see all of the attention devoted to the amount of time i would spend in jail for what i had done by the media, public and city officials. i would hope going forward that the public and the media will focus on more important things, like the men and women serving our country in iraq, afghanistan and other places around the world.

(love, paris hilton)

4 thoughts on “பாரீஸ் ஹில்டன் – Updates

 1. //the men and women serving our country in iraq, afghanistan and other places around the world. //

  மோக்னா,

  உங்காளு பய்ங்கரமா காமெடில்லாம் வேற பண்ணுவாங்க போல 🙂 நல்லா இருக்கட்டுடே – ஜெயிலுக்குள்ள

  சாத்தான்குளத்தான்

 2. அண்ணாச்சி,

  // மோக்னா,

  உங்காளு பயங்கரமா காமெடில்லாம் வேற பண்ணுவாங்க போல //

  நீரு மோகன்தாசை வைச்சு ஏதும் காமெடி கீமெடி பண்ணலியே?! :)))

 3. பாரீஸ் ஹில்டனுக்கு பி.ஆர்.ஓ. நீங்கதானா? அந்தப் பொண்ணு அழுததை எடுத்துப் போட்டீகளே.. இதுக்கு முன்னாடி அது பண்ணின ‘சேட்டையை’ எல்லாம் நினைச்சுப் பார்த்தீகளா? ஆண்டவன் எங்கேயும் இருக்கானாக்கும்..

 4. அண்ணாச்சி அந்தப் பொண்ணைப் பத்தி நாளு பதிவு போட்டதால என்னோட ஆளு அவங்கன்னா, இன்னும் நிறைய பேரை வரும்காலத்தில் சேர்க்க வேண்டி வரும்.

  இளவஞ்சி, அதானே கேட்டுச் சொல்லுங்க நீங்களே.

  சரவணன், நீங்க சொன்ன பின்னாடி தான் பாரீஸின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி நாலு பதிவு போடலாமான்னு யோசிக்கிறேன்.

  நேரமிருந்தால் போடுறேன். ஹிஹி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s