தப்புத்தான் ஒத்துக்குறேன்

ஆமாம் வேறவழியில்லை, ஏதோ தெரியாமல் எழுதிட்டேன் மன்னிச்சுக்கோங்க அதற்காக இப்படி பயமுறுத்துவதெல்லாம் சரிகிடையாது. ஏற்கனவே இங்க பெங்களூரில் ரொம்ப பயத்தோடத்தான் வாழ்ந்துட்டு வர்றேன். இப்ப நீங்க வேற இப்படி கிளம்பாதீங்க.

எனக்கென்னமோ யாரோ நான் ஜெஸ்ஸிகா “அக்காவை” பற்றி எழுதிய கவிதையை மொழிபெயர்த்து கொடுத்திருக்க வேண்டும் என்று படுகிறது. பினாத்தல் சுரேஷ் மேல் தான் சந்தேகம் அந்தாளு தான் இந்த மாதிரி உல்டாவா மொழிமாற்றம் செய்வாரு.

இப்படி பீதியைக் கிளப்ப நான் எழுதிய கவிதையைப் படிக்க இங்கே கிளிக்கவும்.

இந்தப் பதிவு மூலம் பெனாத்தல் சுரேஷை இதற்காகக் கண்டிக்கிறேன்.

2 thoughts on “தப்புத்தான் ஒத்துக்குறேன்

 1. ஆமாய்யா ஆமாம்.

  வேணும்னா பாக்கறியா சாம்பிளு?

  இதைத்தான் நான் அனுப்பினேன்!

  oh jessie
  handling trash?
  I am “Nash”ed

  trash transposing modern..
  belittling post-modern

  existentialism denied existence
  by your eye-nose substance!

  தமிழ்க்கவுஜ பாதுகாக்கும் கொலைவெறிப்படையின் சார்பாக ஆங்கிலக்கவுஜ எழுதியது: மடத்தலைவனின் உண்மைத்தொண்டன்!

  அதென்ன ஐடியான்னா, ஆங்கிலத்துல நாம் கவுஜ எழுத ஆரம்பிச்சா, அதோட தரத்துக்கு இணையா நம்ம தமிழ்க்கவுஜ வந்துராது?

  பயப்படாத மோகன், நாயைப்பாத்து நாலு கவுஜ சொன்னா ஓடிப்போயிடப்போவுது!

 2. அண்ணேஏஏஏஎய்..

  உங்களுக்காக பிடிச்ச சைட் ஒன்னை பிடிச்சு கொண்டாந்திருக்கேன் பாருங்க

  http://omg.yahoo.com/

  நல்லா இருங்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s