பொறந்தா ஆம்ஸ்டர்டாமில் பொறக்கணும் (A பதிவு)

கண்ணுங்களா இப்பவே சொல்லிட்டேன், “A” பதிவு அப்புறம் உள்ள வந்துட்டு அழக்கூடாது சொல்லிட்டேன். இதையெல்லாம் கலைக்கண்ணோட பார்க்குறவங்க மட்டும் கீழே இருக்கும் ப்ளே பட்டனை அமுக்கவும். மற்றவர்கள் எல்லாம் அமுக்கமாம வலதுபக்க கடைசியில் இருக்கும் க்ளோஸ் பட்டனை கிளிக்கி வெளியேறவும்.

15 thoughts on “பொறந்தா ஆம்ஸ்டர்டாமில் பொறக்கணும் (A பதிவு)

 1. எனக்குத் தெரியுதே 😦

  வேற யாராச்சும் சொல்லுங்கப்பா!

 2. என்ன எழவு கலைப்படமோ? ஒரு மண்ணும் தெரியலைவே!! 🙂 நல்ல படமா போடுங்கவே!! பெருசா ‘பில்ட்-அப்’லாம் வேற குடுக்குற.நல்லா இருடே!

  சாத்தான்குளத்தான்

 3. enakku nalla theriyuthu….enna konjam neelamana (blue illenge) padamaa irunthaal nalla irukkum

 4. அண்ணாச்சி தெரியுதா தெரியலையா? இது ரொம்ப சிம்பிள் விஷயம் தெரியணும்.

  இங்க ஒரு அனானி தெரியுதுன்னு சொல்றாரு. இருங்க youtube.com ல் கிடைக்குதான்னு பார்க்குறேன்.

 5. யோவ் படம் தெரியுதுவே! ஆனா படம் சரியில்லன்னு சொன்னேன்வே :-)இதெல்லாம் கலைப்படமா? என்னை அநியாயத்துக்குத் தூண்டி விட்டு கெட்ட பெயர் வாங்கித்தர அலையுதீரா?!

  சாத்தான்குளத்தான்

 6. மோகன்தாஸ்.. உனக்கெதுக்குதுப்பூ இந்த வேலை..? ஆம்ஸ்டர்டாம்ல பொறந்தா நல்லதுன்ற.. மனுஷன் வருஷக்கணக்கா அந்த 1 கிலோ கோட்டை போட்டுக்கிட்டு எப்படித்தான் அந்த ஊர்ல குடும்பம் நடத்துறாங்கன்னே தெரியல.. ஆனா இந்த விஷயத்துல அந்த ஊர்தான் உலகத்துலேயே பெஸ்ட்டாம்.. என்னமோ சொல்றாக கண்ணு.. நானும் படிச்சுத் தெரிஞ்சதுதான்.. வேறொண்ணும் தெரியாது..

 7. அண்ணாச்சி நீங்கள் தமிழ்மணத்தில் இருந்து என்னை வெளியேற்ற வேலைகள் பார்ப்பதாக எனக்கு உளவு செய்திகள் கிடைத்திருக்கின்றன.

  உண்மையில் முதலில் நான் நம்பவில்லை; இப்பொழுது பிரகாசமாகத் தெரிகிறது.

 8. சரவணன் அண்ணாச்சி, அங்க டிரெஸ்ஸே போடமாட்டேங்கிறாங்யங்க்றேன் நீங்க என்னான்னா ஒரு கிலோ கோட்டைப் பத்தி பேசுறீங்க பேசுறீங்க.

 9. உன்னை தமிழ் மணத்துலேருந்து தூக்க நாங்க முயற்சி செய்யணுமாக்கும். மவனே மோகனா, நீ இதே மாதிரி எங்க பொறக்கணும்னு இன்னும் ரெண்டு பதிவு போட்டா ‘அங்க போய் பொறந்துக்கடா’ன்னு அவங்களே வழியனுப்பு விழா நடத்திடப் போறாங்க 🙂

  சாத்தான்குளத்தான்

 10. அந்த ஊருக்கு ஆன் சைட் விஷயமாய் போயிருக்கிறவங்களை என்ன சொல்ல?.

  அந்த ஊர்ல இருக்கிற வலைப் பதியிற பெரிய மனுஷங்க என்னையா பண்றீங்க? வந்து கும்மிட்டு போங்க.

 11. ஒருத்தரே அதிகம் , இதுல இரண்டாயிரம் பேரா ? அதுமட்டும்மில்லாம கமன்டு வேற , என்னமோபோங்க

 12. சித்தப்பு “படம்” பாக்க வந்தா புலிக்கோண்டா ஒன்னுமே தெரியல அப்பு, செயா டிவி நாடகம் பார்க்க ஏதோ கண்ணாடி இருக்காமே அதுபோல இதுக்கும் ஒரு கண்ணாடி போட்டுடலாமா?

 13. இந்த வெவரம் நடக்குறதுக்கு முன்னாடி தெரியாது. பேப்பர்ல டச்சுலதான வருது. வந்தப்புறம் பாத்தா பேப்பர்ல படம் போடுறாங்க. அட..ஒரு இங்கிலீசு பேப்பர் மொதல்லயே கெடைச்சிருக்கப் படாது. ம்ம்ம்..

 14. The guy with the megaphone is a photographer well known for taking such mass nude photos. There used to be a documentary on him in HBO (US) channel. He has taken such photos all over the world. So, ppl need not resent not being born in Amsterdam. Who knows, he might “dare” to visit India some day as well…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s