கங்குலிக்கு support-u !!!!!!

தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்த்திடுக
சூழ்கலை ஸ்டாஸ்ஸாரும்
இவன் குவித்த ரன்கள் எத்தனை
என்றுணர முடியா பேட்ஸ்மேந்தான் எங்கள் கங்குலி

மாற்றம் என்பது மானிடத்தத்துவம் கங்குலி
மாறும் உலகின் மகத்துவம் அறிந்திடுவாய்
கல்லாய் மண்ணாய் காடுமேடாய்
மாறாதிருக்க கிரிக்கெட்
வனவிலங்கு விளையாட்டல்ல.

தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் கங்குலி
தருமமறு படிவெல்லும் எனுமி யற்கை
மருமத்தை உன்னாலே யுலகங் கற்கும்
வழிதேடி சேப்பலியிந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலும் காண்பாய் −ன்று
கட்டுண்டாய், பொறுத்திருப்பாய் கால மாறும்.
நீ தருமத்தை யப்போது வெல்லக் காண்போம்.
தனுவுண்டு பேட் மதன்பேர்’ என்பேன்.

சேப்பலுக்கு

அவனைச் சீண்டாதீர்கள்
லெப்ட்ஹாண்டு பேட்ஸ்மேன் அவன்
கொல்கத்தாவின் நாயகனவன்
திரும்பவுமவன் பேட்பிடிக்க வந்துவிட்டால்
என்ன ரெக்கார்ட் வருமோ
எங்கெங்கே செஞ்சுரி விழுமோ
வெய்யில் அழைத்துவரும் வியர்வையிலே நீராடி
அய்யா வெற்றி என்று கொடுத்திடுவானே
என்ன வருமென்று இப்பொழுது யாரறிவார்
அவனை சீண்டாதீர்

5 thoughts on “கங்குலிக்கு support-u !!!!!!

 1. ரொம்ப நல்லது.

  ஒரு மனிதன் கொஞ்சம் நிலை தடுமாறி விட்டால் – உடனே எல்லோரும் அவனைப் போட்டு, நோண்டி நொங்கெடுத்துருவானுங்களே!!!

  தனிப்பட்ட ஈகோ பிரச்சினைகளைக் கொண்டு – ஒரு நல்ல ஆட்டக்காரனை அவமானப்படுத்துவது எந்த விதத்தில் நியாயமென்று புரியவில்லை.

  அதே போல இந்த விஷயத்தில் பட்டும் படாமலும் விலகிக் கொள்ளும் டிராவிட்டையும் சேர்த்தே கண்டிக்க வேண்டும். ஒரு அணித் தலைவன்
  என்ற முறையில், கங்குலி விலக்கப்பட்டதில் அவருக்கும் பங்கு இருக்க வேண்டும்.

  அதென்ன, கவிதை நடையில் குமுறிட்டீங்க???

 2. இன்னும் நிறைய பேர் வரவேண்டுமென்பேன் நான் அப்பொழுது தான் இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் அரசியல் இல்லாமல் போகும் இது தனிப்பட்ட கங்குலிக்கான ஆதரவு இல்லை, இந்திய கிரிக்கெட்டை பிடித்தாட்டும் பண அரசியலுக்கு எதிரா என் ஒரு குரல் மட்டுமே.

 3. already replied in G.Ganesh blog

  http://gganesh.blogspot.com/2005/06/blog-post_02.html

  forwarding the e-mail from a friend
  ***********************************
  Ganguly…………Critics………
  But I would like to share some of his Records now,
  Just to tell you how good he is.Total Test Matches

  IndiaPlayed 385 (from 1932 – Till Date)
  Won 82
  Lost 127
  Drawn 175
  Tie 1
  Win % 39.04%
  Matches
  won under Ganguly 18
  Total Test Matches IndiaPlayed
  Outside India(Away) 184
  won 23
  Lost 81
  Win % 22.11%
  matches won Under Ganguly’s
  captaincy(outside India) 9
  So all other 27 captains (!!!!!!!!!!) managed
  only 14 wins outside Indiain
  72 Years, surprisingly.
  Herez India’s captains & results & their records:
  (complete up to and including 2nd Test v Bangladesh, Dec 2004)

  Tenure Tests Won Lost Dra

  C.K. Nayudu 1932-34 4 0 3 1
  *Dr Vijay Anand 1936 3 0 2 1
  I.A.K. Pataudi 1946 3 0 1 2
  L. Amarnath 1947-53 15 2 6 7
  V.S. Hazare 1951-53 14 1 5 8
  M.H. Mankad 1953-59 6 0 1 5
  Ghulam Ahmad 1955-59 3 0 2 1
  P.R. Umrigar 1955-59 8 2 2 4
  H.R. Adhikari 1958-59 1 0 0 1
  D.K. Gaekwad 1959 4 0 4 0
  Pankaj Roy 1959 1 0 1 0
  G.S. Ramchand 1959-60 5 1 2 2
  N.J. Contractor 1960-62 12 2 2 8
  M.A.K. Pataudi 1961-75 40 9 19 12
  C.G. Borde 1967-68 1 0 1 0
  A.L. Wadekar 1970-74 16 4 4 8
  S. Venkataraghavan 1975-79 5 0 2 3
  S.M. Gavaskar 1975-85 47 9 8 30
  B.S. Bedi 1975-78 22 6 11 5
  G.R. Viswanath 1979-80 2 0 1 1
  KapilDev 1982-87 34 4 7 22
  D.B. Vengsarkar 1987-89 10 2 5 3
  R.J. Shastri 1987-88 1 1 0 0
  K. Srikkanth 1989-90 4 0 0 4
  M. Azharuddin 1989-99 47 14 14 19
  S.R. Tendulkar 1996-2000 25 4 9 12
  S.C. Ganguly 2000-date 44 18 12 14
  R. Dravid 2003-04 5 2 2 1

  Despite his current poor bating performance,
  He just need 55 runs to reach 10000 runs milestone.
  Only two other batsmen’s in the world managed to
  cross this milestone, Little Master Sachin and Inzi.
  Sachin took 15 years to reach this landmark(10000 runs),
  but ganguly just in 9 years is on the edge of crossing this landmark.
  (just 55 to go)
  He’s the best captain India Ever had.
  He changed the Way we use to play cricket.
  Tried many youngsters like Shewag, yuvaraj, Bhaji kaif
  and succeeded with them.
  Anger, Aggressiveness, Combativeness,
  Guts to try new things…
  its all ganguly’s chic.
  So guyz and girls please know the fact b4 criticizing some one.
  It’s easy to forget things but hard to remember the past.
  Stop criticizing some one when they’re in Bad times.
  Instead try encouraging them.
  After all National team is not just a FUN.
  It’s our pride. And Ganguly is leading our pride.
  He’s is our Only hope left.
  And captaincy is a lot more
  than about getting batting orders, field placings and
  bowling changes right……… and scoring.

  “There’s a battle he must win, and it’s in his mind”

  Thank you for your time.

 4. சாப்பல் கோச்சாக இருந்தால் இந்திய அணிக்கு நல்லது. இல்லை இந்தியா கிரிக்கெட் தோல்வியில் முடியும். இனி சாப்பலுக்கு சலாம் போடுபவர்கள் மட்டும் அணியில் இருக்க முடியும்.

 5. I second Mohandoss!. Ganguly is far better. He deserves a second chance.

  Off track, when tamilnadu (murali karthik and now balaji) players were removed from the team, why no tamilnadu politician made any comment about it.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s