ஒளியின்(Light) வேகம் குறைக்கப்பட்டது !!!!!!

தேசிகன் அண்ணாவின் இந்தப்பதிவை படித்துவிட்டு நான் கேள்வி கேட்க அவர் தனக்குத்தெரிந்ததை சொல்லிவிட்டு. மீள்பார்வைக்கு கூகுளை நாடு என்று சொல்லிவிட்டார். நான் கூகுளில் தேட ஒரு அய்ட்டம் கிடைத்தது. அதன் கருத்தை நான் தமிழில் சொல்கிறேன் பேர்வழியென்று விஷயத்தை திசைதிருப்ப விரும்பாமல் அப்படியே தருகிறேன். நீங்களும் படித்து புரிந்து கொள்ளுங்கள். இந்த விஷயம் கண்ணில் பட்டதிற்கு கூகுள் மட்டுமே காரணம் கிடையாது 🙂 🙂

அப்புடின்னுத்தான் முதலில் போட்டேன் ஆனால் தமிழ்மணம் ஆங்கிலத்தை நுழைய அனுமதிக்காததால் சிறு விளக்கத்துடன் தருகிறேன். அதாவது ஆஸ்திரேலிய ப்ரொபஸர்களின் ஆராய்ச்சியின் பயனாய் உலகின் கான்ஸ்டண்ட் என்று சொல்லப்பட்டு வரும் ஒளியின் வேகத்தை முதலில் சிறிது சிறிதாக குறைத்து இறுதியில் நிறூத்திவிட்டார்கள்.

நீங்களே படிச்சு புரிஞ்சிக்கோங்கப்பா…..

Freezing Light

Scientists have slowed down and even stopped the fastest substance in the universe: light. As this ScienCentral News video reports, the research may lead to faster, more powerful computers.

Reference and Credits :

http://www.sciencentral.com/articles/view.php3?type=article&article_id=218392702
தேசிகன் அண்ணாவிற்கும் நாரயண்டிவிக்கும் நன்றிகள் 🙂

4 thoughts on “ஒளியின்(Light) வேகம் குறைக்கப்பட்டது !!!!!!

  1. அது நேத்திக்கு பசிமயக்கம் இல்லாட்டி ஏதாவது ஒளியை பத்தி ஜல்லியடித்திட்டுத்தான் போட்டிருப்பேன். தாங்கமுடியலை அதான் சின்னதா போட்டுட்டு ஒடிட்டேன். பாலா, நம்பி நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s